தமிழக சுற்றுலா களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் !!
தமிழக சுற்றுலா களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் !! அழகிய பூங்காக்கள், அமைதியான பள்ளத்தாக்குகள், அடர்ந்த சோலைகள், ஆன்மிக கோவில்கள், குளு குளு மலைப்பிரதேசங்கள், ஈர்க்கும் வனவிலங்கு சரணாலயங்கள், கண்களுக்கினிய கடற்கரைகள் என மேலும் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களின் அனைத்து சிறப்புகளையும் அறிந்து கொள்ள.. Bright zoom Natural களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் !! 🐅 களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் என்பது தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 895 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தியாவின் 17வது புலிகள் காப்பகமாகும். 🐅 பல்லுயிர்ப் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இங்கு புலி, சிறுத்தை, மான், கடமான், யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் காண இயலாத தாவர வகைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மூலிகை வகைகள் உள்ளன. உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தை தரக்கூடிய இடங்களில் அற்புதமாக விளங்கும் முண்டந்துறை புலிகள் சரணாலயம் சென்று வந்தாலே புத்துணர்வு ஏற்படுவது இயற்கை. மேலும் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காப்பகமாக முண்டந்துறை திகழ்கி...