கொடிவேரி, பவானிசாகர் அணை | Kodiveri, Bhavanisagar Dam

கொடிவேரி, பவானிசாகர் 
அணை 

Kodiveri, Bhavanisagar 
Dam

Bright Zoom Natural,

Bright Zoom Natural,



தமிழக  இன்ப சுற்றுலா.!

அழகிய பூங்காக்கள், அமைதியான பள்ளத்தாக்குகள், அடர்ந்த சோலைகள், ஆன்மிக கோவில்கள், குளு குளு மலைப்பிரதேசங்கள், ஈர்க்கும் வனவிலங்கு சரணாலயங்கள், கண்களுக்கினிய கடற்கரைகள் என மேலும் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களின் அனைத்து சிறப்புகளையும் தெரிந்து கொள்ள



கொடிவேரி அணைக்கட்டு !!

❄ களைகட்டி காணப்படும் கொடிவேரி அணை,
வரலாறு :

❄ இந்த அணையை மைசு+ர் மகாராஜா 17-வது நு}ற்றாண்டில் கட்டினார். மிகப்பெரிய பரப்பளவில் அழகுற நிற்கும் இந்த அணை தான் இந்தப் பகுதி மொத்தமுமே வளமாக இருப்பதற்கு காரணம்.

❄ 400 ஆண்டுகளுக்கும் மேலான நிலையிலும் கட்டிட கலைக்கு சவால் விடும் வகையில் அமைந்த அணை.

❄ கருங்கல்லின் நடுவில் துளையிட்டு, கற்கள் நகராதவாறு இரும்பு கம்பிகளால் இணைக்கப்பட்டு முற்றிலும் இயற்கையான முறையில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 151 மீட்டர் நீளமும், 30 அடி அகலத்தையும் கொண்டுள்ளது.

❄ கொடிவேரி, பவானிசாகர் அணையிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகும்.

❄ தடுப்பணையாக இருப்பதால் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது. மேலும் இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும்.

சிறப்புகள் :

❄ ஆர்ப்பரித்து கொட்டும் அருவி...

❄ சோர்வை நீங்கி உற்சாகத்தை அள்ளித்தரும் குளியல்...

❄ சில்லிடும் பரிசல் பயணம்...

❄ சுவையான மீன் வறுவல்...

❄ அழகு மிகுந்த பூங்கா...

❄ தமிழ் திரைப்படங்கள் இங்கு பல காட்சிகளை படமெடுத்துள்ளனர். தமிழ் மொழித் திரைப்படமான சின்னத்தம்பியின் சில காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டன.

அமைவிடம் :

❄ இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளது .


Comments

Post a Comment

Popular posts from this blog

Most Beautiful Mountains Around the World

வஜ்ஜிரவல்லி எனும் பிரண்டையின் மகத்துவம் அறிவோம் | We know the greatness of the brand Vajjiravalli