வேளாண் டிப்ஸ் Agricultural Tips
வேளாண் டிப்ஸ் Agricultural Tips Bright Zoom, ◆ மலைத்தோட்டப் பயிரான தேயிலைக்கு மழை இல்லாத நாட்களில் இலைவழி தௌpப்பு மூலம் பஞ்சகாவியக் கரைசலை தௌpப்பதன் மூலம் அதிக அளவில் தேயிலைக் கொழுந்துகள் கிடைக்கும். ◆ எள், தினை, கொண்டைக்கடலை, நிலக்கடலை, ஓமம், சு+ரியகாந்தி, எலுமிச்சை, அறுபதாம் குறுவை நெல், கருத்தக்கார் நெல், கொள்ளு, கறுப்புக் கொள்ளு, ரஸ்தாளி வாழை, நாடன் வாழை, கற்பு+ரவல்லி வாழை, தர்பு+சணி, பப்பாளி, செடிமுருங்கை, கத்திரி, மா, சின்ன வெங்காயம், புதினா, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முல்லை, குண்டுமல்லி, பட்டன் ரோஜா போன்ற பயிர்களை கார்த்திகை பட்டத்தில் பயிரிடலாம். ◆ நெற்பயிருக்கு 1 லிட்டர் பஞ்சகாவியக் கரைசலை, 30 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்குத் தௌpப்பதன் மூலம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதைத் தடுக்கலாம். ◆ ஊடுபயிர் பயிரிடுவதன் மூலமும், நிலத்தை பாலித்தீன் தாள்களைக் கொண்டு மூடுவதன் மூலமும் கோரை வருவதைக் குறைக்கலாம். ◆ கோடைக்காலம் முடிந்து, ஜூன், ஜூலை மாதங்களுக்கு மேல் மாடித்தோட்டம் அமைப்பது நல்லது. ◆ பஞ்சகாவ்ய என்பது இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மி...