Posts

வஜ்ஜிரவல்லி எனும் பிரண்டையின் மகத்துவம் அறிவோம் | We know the greatness of the brand Vajjiravalli

வஜ்ஜிரவல்லி  எனும்  பிரண்டையின் மகத்துவம் அறிவோம்..! We know the greatness of the brand Vajjiravalli..! ★  பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து. ★ வைரம் பிரண்டை சாற்றின் பொடி ஆகும் என்று போகர் சித்தர் பெருமான் கூறினார். ★ உலகிலேயே கடினமான பொருள் வைரம். வைரத்தில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை பிரண்டை சாறுக்கு உண்டு! ★ இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கால் வலி, கை வலி சுத்தமாக இருக்காது என்பது மட்டும் அல்ல. உடல் சோர்வு அறவே இல்லாமல் செய்து விடும் பிரண்டை.  ★ ஏர் உழும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, கொத்தமல்லித்தழை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த பொற்காலத்தை நாம் மறந்து விட்டோம். ★ பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மஞ்ஞையில் திரவம் அதிகமாக சுரக்க செய்யும்.  ★ இது மட்டும் இன்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. ★ குறிப்பாக சிறுகுடலில...

கொலஸ்ட்ராலை விரைவாக கரைக்கும் உணவுகள் | Foods that dissolve cholesterol quickly.

கொலஸ்ட்ராலை விரைவாக கரைக்கும் உணவுகள்..! Foods that dissolve cholesterol quickly...! கொலஸ்திரால் அல்லது கொலசுட்ரால் (Cholesterol) என்பது உயிரணு மென்சவ்வுகளில் காணப்படும் மெழுகுத்தன்மையுள்ள ஸ்டெராய்டு எனப்படும் ஒரு வகை கொழுப்புப் பொருள் ஆகும். உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளை உணவில் சேர்த்து, பயன்பெறலாம்.  அவற்றில் சில உணவுகள் : முழு தானியங்கள் : முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது. சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். சோயா பொருட்கள் : சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இ...

வேளாண் டிப்ஸ் Agricultural Tips

வேளாண் டிப்ஸ் Agricultural Tips  Bright Zoom, ◆ மலைத்தோட்டப் பயிரான தேயிலைக்கு மழை இல்லாத நாட்களில் இலைவழி தௌpப்பு மூலம் பஞ்சகாவியக் கரைசலை தௌpப்பதன் மூலம் அதிக அளவில் தேயிலைக் கொழுந்துகள் கிடைக்கும். ◆ எள், தினை, கொண்டைக்கடலை, நிலக்கடலை, ஓமம், சு+ரியகாந்தி, எலுமிச்சை, அறுபதாம் குறுவை நெல், கருத்தக்கார் நெல், கொள்ளு, கறுப்புக் கொள்ளு, ரஸ்தாளி வாழை, நாடன் வாழை, கற்பு+ரவல்லி வாழை, தர்பு+சணி, பப்பாளி, செடிமுருங்கை, கத்திரி, மா, சின்ன வெங்காயம், புதினா, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முல்லை, குண்டுமல்லி, பட்டன் ரோஜா போன்ற பயிர்களை கார்த்திகை பட்டத்தில் பயிரிடலாம்.  ◆ நெற்பயிருக்கு 1 லிட்டர் பஞ்சகாவியக் கரைசலை, 30 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்குத் தௌpப்பதன் மூலம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதைத் தடுக்கலாம். ◆  ஊடுபயிர் பயிரிடுவதன் மூலமும், நிலத்தை பாலித்தீன் தாள்களைக் கொண்டு மூடுவதன் மூலமும் கோரை வருவதைக் குறைக்கலாம். ◆ கோடைக்காலம் முடிந்து, ஜூன், ஜூலை மாதங்களுக்கு மேல் மாடித்தோட்டம் அமைப்பது நல்லது. ◆ பஞ்சகாவ்ய என்பது இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மி...

ரோஜா செடிகளை வாங்கி வளர்க்க டிப்ஸ் Buy rose plants and develop tips

ரோஜா செடிகளை வாங்கி வளர்க்க டிப்ஸ் Buy rose plants and develop tips  Bright Zoom , ★ நிறத்தின் அடிப்படையில் எப்பொழுதும் ரோஜா செடிகளை நடுவதற்காக தேர்வு செய்யக் கூடாது. அது என்ன ரகம், நமது மண்ணில் வளருமா, சு+ழ்நிலைக்கு ஏற்றதா, அதிகம் பு+க்கும் திறன் உடையதா என்பதை அறிந்து தேர்வு செய்ய வேண்டும். ★ நாம் வாங்கும் ரோஜா செடி அதிக வயதுடையதாக இருக்கக் கூடாது. அந்த வகையில் செடியின் தடிமன் மொத்தமாக முற்றிய நிலையில் உள்ளதா என கவனிக்க வேண்டும். நாம் வாங்கும் செடியின் தண்டுப்பகுதி பென்சில் அளவு தடிமனாக இருந்தால் சிறந்தது. இவ்வாறு செடிகளை நாம் தேர்வு செய்தால் செடியின் ஆயுட்காலம் அதிரிப்பதுடன் நிறைய பு+க்களும் நமக்குக் கொடுக்கும்.  ★  செடிகளை நாம் வாங்கிய உடனே நடவு செய்யக் கூடாது. ஏனென்றால் வாங்கி வரும் செடி நமது சு+ழ்நிலைக்கு பழக ஏதுவாக அப்படியே ஒரு சில நாட்களுக்கு வைக்க வேண்டும்.  ★ மிகச் சிறிய செடியாக இருந்தால் 12 இன்ச் தொட்டியும், கொஞ்சம் பெரிய செடியாக இருந்தால் 15 இன்ச் அளவுள்ள தொட்டியை தேர்வு செய்ய வேண்டும். ★ ரோஜா செடிக்கு சிறந்த மண் என்றால் அது செம்மண் தான். செடி வளர்க்க மண் ...

விவசாய கேள்வி - பதில்கள்...!

 விவசாய கேள்வி - பதில்கள்...!  ❓ சிப்பிக்காளானுக்கு எப்பொழுதெல்லாம் தண்ணீர் தளிக்க வேண்டும்? 🍄 சிப்பிக்காளான் வளர்ப்பில் ஒரு நாளைக்கு 4 முறை குளிர்ந்த நீரை காளான் பைகளில் தளிக்க வேண்டும் (ஸ்ப்ரே செய்யவும்). காளான் வித்துகள் உலர்ந்திருக்கும் போதெல்லாம் தண்ணீர் தளிக்க வேண்டும். 🍄 10 நாள் முதல் 15 நாட்களுக்குள் சிப்பிக்காளான் கொத்து கொத்தாக வளர்ந்த நிலையில் தினசரி சிறிது தண்ணீர் மட்டும் தௌpத்து வர வேண்டும். ❓ கரும்பு வயலுக்கு எப்பொழுது உரம் இட வேண்டும்? 🌴 நடவு செய்து 80-ம் நாளில் 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கை ஒவ்வொரு கரும்புப் பயிரின் வேர்ப்பகுதியிலும் ஒரு கையளவு சரிசமமாகப் பகிர்ந்து வைத்து, பாசனம் செய்ய வேண்டும். இதனால் கரும்பைத் தாக்கும் நு}ற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். 🌴 நடவு செய்த 90 நாட்களுக்கு பிறகு கடலைப்பிண்ணாக்கு 100 கிலோ, ஆமணக்குப் பிண்ணாக்கு 200 கிலோ ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு பயிரின் தூரிலும் ஒரு கையளவு பகிர்ந்து வைத்து மண் அணைக்க வேண்டும். ❓ நெல் விதைநேர்த்தி எவ்வாறு செய்வது? 🌾 ஆட்டூட்டக்கரைசல் அல்லது பஞ்சகாவ்யா கலவையை 300 மில்லி என்ற அளவில் 10 லிட்டர் நீரில் க...

Most Beautiful Mountains Around the World

Image
Most Beautiful Mountains Around the World  From vast peaks that take days to climb to bizarrely shaped bluffs that love the camera, great mountains have little trouble making us stop and stare. Few things compare to the sense of awe you’ll feel when you’ve reached the summit of a giant. Here, we’ve picked the most beautiful mountains around the world and shared some top tips for visiting them: 1. Matterhorn, Switzerland/Italy   This Alpine peak spans the border between Switzerland and Italy. At 4,478 metres it’s smaller than the famed Mont Blanc (4,810 metres), but its striking pyramidal shape – not to mention its spot overlooking the cosy Swiss ski town of Zermatt – makes it the poster child for the Alps. Matterhorn was first scaled in 1865, with Brit Edward Whymper credited as the initial person to reach the summit. His triumph was bitter sweet, though, since four climbers in Whymper’s seven-strong team plunged to their deaths during their descent. Tod...

மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி கீரை விலை குறைந்ததும், அதிக சத்து கொண்டதுமான கீரைகள் தங்கத்திற்கு ஒப்பானவை. கீரை வகையைச் சேர்ந்த மணத்தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. மிளகு தக்காளி மற்றும் மணல் தக்காளி என்ற பெயர்களால் அழைக்கப்படும் மணத்தக்காளி கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் காணப்படுகின்றன. இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள மணத்தக்காளி இதயத்துக்கு பலம் ஊட்டும் டானிக்காக பயன்படுகின்றன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் ‘பி’ குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன. கரோட்டின்கள், வைட்டமின், குளுக்கோஸ், டோமட்டினால்,டைகோஜெனின், சோலமார்ஜைன், பால்மிடிக், சிட்ரிக் அமிலங்கள், சோலனோகேல்ஸைன் போன்ற வேதிப்பொருட்கள் மணத்தக்காளியில் காணப்படுகின்றன. இதயநோய்க்கு மருந்து: கத்தரி இனத்தைச் சேர்ந்த ...